பப்புவிற்காக...

Tuesday, April 17, 2007

இந்த பக்கங்கள் என் மகள் பப்புவிற்காக..
அவள் செய்கின்ற குறும்புகளை, அவளின் வளர்ச்சிகளை சேமித்து வைக்கும் நினைவுப்பெட்டகம்!! வரும் நாட்களில் அவளே கூட படித்து ரசிக்கலாம் அல்லவா!!
காலத்தை உறைய வைக்கும் சக்தி என்னிடம் இருந்தால், அவளுடன் செலவழிக்கும் மணித்துளிகளை உறைய செய்துவிடலாம்...என் கையில் இருப்பது பதிவுப்பக்கங்கள் தானே!!

6 comments:

மங்களூர் சிவா November 14, 2007 at 1:26 AM  

where is pappu pages? only one post is there :-)))))

கோவை விஜய் August 6, 2008 at 7:54 PM  

பயங்கரவாதத்தை விட மனித இனத்திற்கு அதிக அழிவைத்தர காத்திருக்கும் "குளோபல் வார்மிங்" பற்றிய

விழிப்புணர்வுக்காக நாளை ( 08-08-2008) இரவு எட்டு மணிக்கு எட்டு நிமிடங்கள் மின்சார

விளக்குகளையும்,மின் சாதனங்களையும் உபயோகிப்பதை முற்றிலும் தவிர்ப்போம்.

உலகின் வெப்பமயமாதலின் தீமைகளை எதிர்க்க அணி திரள்வோம்


ஒன்றுபடுவோம்
போராடுவோம்
தியாகம் செய்வோம்

இறுதி வெற்றி நமதே


மனிதம் காப்போம்
மானுடம் காப்போம்.

இயற்கை அன்னையை வணங்கி மகிழ்வோம்.


கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/

இசக்கிமுத்து August 29, 2008 at 1:25 AM  

என்ன வேற பதிவுகளே கானோம்?

முத்துலெட்சுமி/muthuletchumi November 16, 2009 at 7:23 PM  

பப்பு பக்கங்கள்
பப்புவுக்கு அம்மா
எத்தனை பக்கம்மென்று
காட்டும்
வரும்பின்னாளில்..
வாழ்த்துக்கள்.

Post a Comment

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "


தமிழில் எழுதும் பெண்வலைஞர்கள் அனைவரையும் படிக்க..

About This Blog

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP