பப்புவிற்காக...

Tuesday, April 17, 2007

இந்த பக்கங்கள் என் மகள் பப்புவிற்காக..
அவள் செய்கின்ற குறும்புகளை, அவளின் வளர்ச்சிகளை சேமித்து வைக்கும் நினைவுப்பெட்டகம்!! வரும் நாட்களில் அவளே கூட படித்து ரசிக்கலாம் அல்லவா!!
காலத்தை உறைய வைக்கும் சக்தி என்னிடம் இருந்தால், அவளுடன் செலவழிக்கும் மணித்துளிகளை உறைய செய்துவிடலாம்...என் கையில் இருப்பது பதிவுப்பக்கங்கள் தானே!!

Read more...

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "


தமிழில் எழுதும் பெண்வலைஞர்கள் அனைவரையும் படிக்க..

About This Blog

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP